Saturday, January 13, 2024

Tamil Marabu Thinai - E-journal Release // தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் வெளியீடு





Table of Content (articles in Tamil)


உள்ளடக்கம்

                 

தலையங்கம்...... 6

1.  தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள்...... 10

2.  2023 தமிழ் மரபு அறக்கட்டளை சாதனைகள்...... 16

3.  நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி - மணிலா...... 21

4.  11 கல் வழிபாடு...... 25

5.  அசைவ மடையைப் புரிந்துகொள்ளுதல்...... 30

6.  துலுக்கர்பட்டி அகழாய்வு...... 35

7.  மன்னர்கள் நிர்வாகத்தில் கோயில்கள்...... 44

8. யார் இந்த எம்டன்?...... 48

9.  "சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவு"...... 63

10.  முரளி பிராமணாள் கஃபே - வரலாறு அறிவோம்!...... 68

11.  இந்தியாவா? – பாரதமா?...... 75

12.  கண்ணுடையோர் யார்?...... 92

13.  கலைச்சொல் கோயில் கட்டுவோம்!...... 96

14.  ‘பொலிபொலி என்னும் மங்கல ஒலி’...... 103

15.  இலக்கியச்‌ சிந்தனை...... 107

16.  தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்...... 109

17.  அய்யாவும் மய்யமும்...... 128

18.  இல்லத்தில் தமிழ் இல்லாமலானால்…...... 131

19.  ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு - நூலறிமுகம்...... 141

20.  ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்— நூல் திறனாய்வு...... 143

21.  காவிரிக் கரையில் திருவையாறு: நூலறிமுகம்...... 151

22. ராஜராஜனின் கொடை:  நூல் மதிப்புரை...... 163

23.  வரலாற்று ஆய்வில் களப்பணிகள்...... 171

24.  திருவள்ளுவர் யார்? - நூல்  அறிமுகம்...... 175

25.  திராவிடப் பண்பாட்டின் கடல் பயணம்...... 185

26.  அரியலூர் அனுபவங்கள்...... 194

27.  நரசிங்கம்பட்டி ஈமக்காடு மற்றும் சித்திர சாவடி ஓவியங்கள்...... 207

28.  Tamil across the oceans...... 212

29.  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு...... 217

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“திணை”.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 35 ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


“திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] 



Tamil Marabu Thinai - E-journal Release // தமிழ் மரபுத் திணை காலாண்டிதழ் வெளியீடு

Click Here To Download Vol 1 Table of Content (articles in Tamil) உள்ளடக்கம்                   தலையங்கம்...... 6 1.  தமிழின் தொன்மையை உறுத...